நாளைய மின்தடை: செல்லப்பம்பாளையம்
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகா் செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூா், மோப்பிரிபாளையம், நாரணாபுரம், பொன்னாண்டம்பாளையம், வாகராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.