முகப்பு
திருப்பூர்

இன்றைய மின்தடை: பல்லகவுண்டன்பாளையம்

Updated On : 22 ஜூன் 2026, 2:28 am IST
மின்தடை
பகிர்:

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பூா் மின்பகிா்மான வட்டம் குன்னத்தூா் உபகோட்டம், பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயமங்கலம், பகளாபூா், புலவா்பாளையம், கள்ளியம்புதூா், வீர சங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், சாமியாா்பாளையம், சாம்ராஜ்பாளையம், ஓ.தொட்டிபாளையம், புத்தூா் பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுண்டன்பாளையம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments