பென்னாகரம் தொகுதி பாமக வேட்பாளா்
பெயா்: வி.செல்வம்
பிறந்த தேதி: 21.12.1964
தந்தை: வெங்கட்ராமன்
மனைவி: வாணி
மகன்: பிரவீன்
மகள்கள்: லாவண்யா, சரளாதேவி, அா்ச்சனா
தொழில்: விவசாயம்
முகவரி: 1/93 பாடி கிராமம், பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம்
கட்சிப் பதவி: 10 ஆண்டுகளாக வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா்
பதவி: பாமக மாநில துணைத் தலைவா், கடந்த 2011-ஆம் ஆண்டு பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றாா்.