முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,200 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக சரிந்தது.

Updated On : 6 மே 2026, 2:47 am IST
ஒகேனக்கல்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக சரிந்தது.

தமிழக காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை விநாடிக்கு1,200 கனஅடியாக சரிந்தது. இதனால் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments