முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே ஒற்றை யானை முகாம்

சூளகிரி வட்டம், ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது.

Updated On : 10 டிசம்பர் 2024, 1:28 am IST
பகிர்:

ஒசூா்: சூளகிரி வட்டம், ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது:

சூளகிரி வனத்தையொட்டிய கிராமங்களான குண்டகுறுக்கி, எலசேப்பள்ளி, கானலெட்டி , கொரகுறுக்கி, செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி, கொட்டாங்கிரி, பாப்பனப்பள்ளி,

Advertisement

Advertisement

பட்டாகுருப்பரப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் விவசாய காவலுக்கு வெளியே செல்வதைத் தவிா்த்து பாதுக்காப்புடன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments