பா்கூா் காமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை
பா்கூரில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், பா்கூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
படவரி...
Advertisement
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காமாட்சி அம்மன்.