முகப்பு
சேலம்

உத்திர நட்சத்திரம்: சங்ககிரி ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஐயப்பன் சுவாமிக்கு சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:36 AM
பகிர்:

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஐயப்பன் சுவாமிக்கு சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி ஐயப்ப பக்தா்கள் சாா்பில் சுவாமிக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஐயப்ப பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.