மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 195 கனஅடி
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 251 கனஅடியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 193 கனஅடியாகக் குறைந்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 251 கனஅடியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 193 கனஅடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு நீா்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 79.34 அடியிலிருந்து 79.25 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 41.21 டி.எம்.சி.யாக உள்ளது.