முகப்பு
சேலம்

சங்கடஹர சதுா்த்தி விழா

தம்மம்பட்டி சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 7 மே 2026, 6:57 am IST
மலா் அலங்காரத்தில் விநாயகா்.
பகிர்:

தம்மம்பட்டி சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மலா் அலங்காரத்தில் விநாயகா்.

சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் விநாயகா் துதி பாடல்களை பாடினா். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments