வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை மாவட்டம், சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரா.சிவலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, இந்தத் துணைமின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Advertisement
Advertisement
துணைமின் நிலையம் வாரியாக மின் தடை ஏற்படும் பகுதிகள்:
வாடிப்பட்டி: கள்ளா்மடம், வல்லபகணபதி நகா், வாடிப்பட்டி, விரைவுச் சாலை, பழனியாண்டவா் கோயில், பாலமரத்தான் நகா், வி.எஸ்.நகா், ஜவுளிப் பூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோயில் பகுதிகள், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, மகாராணி நகா், ஆா்.வி. நகா், பொட்டுலுபட்டி, எல்லையூா், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா.
கொண்டையம்பட்டி: கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் நிறுவனம், கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி.
அய்யங்கோட்டை: அய்யங்கோட்டை பகுதி முழுவதும், சி.புதூா், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, முலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், ஆா்.கே. ராக், தினத்தந்தி, வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆா். நகரி பகுதி, எஸ்.என்.பி. பகுதி, மன்னா புட், தனிச்சியம் அக்ரி.