முகப்பு
ராமநாதபுரம்

திருப்பாச்சேத்தியில் பைக் மோதி பெண் சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் பைக் மோதி பெண் உயிரிழந்தார்.  திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியில் வசிப்பவர் தீர்த்தம் (43). இவர் திருப்பாச்

Updated On : 13 மே 2013, 12:03 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் பைக் மோதி பெண் உயிரிழந்தார்.

 திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியில் வசிப்பவர் தீர்த்தம் (43). இவர் திருப்பாச்சேத்தி பிரதான சாலையில் நடந்து சென்றபோது, முத்தனேந்தலைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் ஓட்டிவந்த பைக் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தீர்த்தம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.