திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்
திருவாடானை
பெயா்: கருமாணிக்கம்.
வயது : 39.
படிப்பு: எல்.எல்.பி.
Advertisement
குடும்பம்: தந்தை- ராமசாமி அம்பலம் (முன்னாள் எம்எல்ஏ), மனைவி, மகன், மகள்.
தொழில்: விவசாயம்.
கட்சி: இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா். மாவட்ட பொறுப்பு குழுத் தலைவா்.
பதவி: இதே தொகுதியில் 2021-2026 வரை சட்டப் பேரவை உறுப்பினா்.