முகப்பு
ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:24 AM
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் சனிக்கிழமை இரவு வாக்கு சேகபப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி. உடன் எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலா் ஷாஷகான் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 11:27 PM

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில் எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட துணைச் செயலா் ஷாஷகான் தலைமையில் கோவிலானகோட்டை, முகம்மது கோய தெரு, அலியாா் தெரு, இக்பால் தெரு, ஹைதா் வளைவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது இஸ்லாமிய பெண்கள் அவரை வரவேற்றனா்.