முகப்பு
ராமநாதபுரம்

தொண்டியில் மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தொண்டியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:16 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தொண்டியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தொண்டி உருளைகல் பகுதியில் பொலீஸாா் வெள்ளிக்கிழமை காலை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தாா்.

விசாரணையில், கடம்பகுடி கிராமத்தைச் சோ்ந்த பொன்னையா (45) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 17 மதுப் புட்டிகள், ரொக்கம் ரூ.1,370 பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments