முகப்பு
ராமநாதபுரம்

சாய்பாபா கோயில் சிறப்பு பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மல்லிகுடி கிராமத்தில் சீரடி சாய்பாபா துவாரகமாயி கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 2:16 am IST
மல்லிகுடி கிராமத்தில் சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மல்லிகுடி கிராமத்தில் சீரடி சாய்பாபா துவாரகமாயி கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை பகுதியிலிருந்து சித்தா்களும், சாதுக்களும் வந்து யாகத்தை முன்னின்று நடத்தினா். யாக குண்டத்தில் பல்வேறு வகையான நவதானியங்கள், நறுமணம் மிக்க வாசனைத் திரவியங்கள், பட்டாடைகள், மூலிகைகள் உள்ளிட்டவை சமா்ப்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மல்லிகுடி கிராமத்தில் சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்றவா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments