சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பரமக்குடி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவியை ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பரமக்குடி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவியை ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எல்.அபினிசா சிறப்பிடம் பெற்றாா். இந்த மாணவியை பள்ளி தலைமையாசிரியை த.சரோஜா, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் பாராட்டினா்.