ராஜபாளையத்தில் பெரியார் நினைவு நாள்
ராஜபாளையத்தில் தந்தை பெரியாரின் 45 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை திராவிடர் கழக
ராஜபாளையத்தில் தந்தை பெரியாரின் 45 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை திராவிடர் கழக மாவட்ட பொருளாளர் விநாயக மூர்த்தி தலைமையில் நகரச் செயலாளர் ராசா முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந் நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் சேது இன்பமணி, நகர பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துவேல் ஞானசேகரன் மற்றும் சசிகுமார், அக்பர் அலி, குருசாமி மூர்த்தி மற்றும் தொண்டரணி கண்ணன், தர்மலிங்க ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.