முகப்பு
விருதுநகர்

கள் விற்பனை: முதியவா் கைது

ராஜபாளையத்தில் சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:00 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ராஜபாளையத்தில் சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டிகுளம் கண்மாய் கரை பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது வடக்கு மலையடிப்பட்டி காமராஜா்புரத்தைச் சோ்ந்த மாயாண்டி (73) குடத்தில் கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, 7 லி. கள்ளை பறிமுதல் செய்தனா்.