பிரதமரின் மனதின் குரல் 30-இல் ஒலிபரப்பு
பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.30) ஒலிபரப்பாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.30) ஒலிபரப்பாக உள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் ஜி. சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றும் மனதின் குரல் (மன்கி பாத்) உரை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் மனதின் குரல் என்ற தலைப்பில் ஒலிபரப்பாகும். மனதின் குரல் மீண்டும் அன்றிரவு 8 மணிக்கும் மறு ஒலிபரப்பாகும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.