வங்கிகள் இணைப்பை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
வங்கிகள் இணைப்பை கைவிடக் கோரி திருவாரூரில் வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வங்கிகள் இணைப்பை கைவிடக் கோரி திருவாரூரில் வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வங்கிகளை இணைப்பதால் கிளைகள் மூடப்படும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே, வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் பரோடா வங்கி அருகில், வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் காளிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.