முகப்பு
சினிமா

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

Updated On : 24 ஜூன் 2026, 8:31 pm IST
நாகபந்தம் வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது.
பகிர்:
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.
இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், விராட் கர்ணா நாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

இந்த திரைப்படம் புராணம், மர்மம் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் அம்சங்களுடன் உருவாகியுள்ளது.
பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் நாகபந்தம்.
திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சாமி கோயில், பொக்கிஷம், மர்மம், நாக பந்தம், பிரம்ம கமலம், சிவன் ஆகிய பின்னணியில் இந்த கதை உருவாகிறது.
வரலாறு, மர்மம் மற்றும் சாகசம் கலந்த ஒரு பிரம்மாண்டமான திரைப்படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments