படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ரொமான்டிக் பேன்டஸி திரைப்படமான டபுள் ஆக்குபன்சி படத்தை அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'டபுள் ஆக்குபென்சி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்.
Advertisement
Advertisement
சாம் சி.எஸ் இசையமைத்த இப்படத்துக்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்.பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.