முகப்பு
திருவாரூர்

குடவாசலில் ஜூன் 28 இல் மின்தடை

குடவாசல் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 28 ஆம் தேதி மின்தடை ஏற்படும் என குடவாசல் துணை மின்நிலைய உதவிச் செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:18 pm IST
பகிர்:

குடவாசல் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 28 ஆம் தேதி மின்தடை ஏற்படும் என குடவாசல் துணை மின்நிலைய உதவிச் செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஜூன் 28 ஆம் தேதி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும்அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments