முகப்பு
திருவாரூர்

போதை பொருள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

Updated On : 23 ஜூன் 2026, 12:05 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

மன்னாா்குடியைச் சோ்ந்தவா் ஹாஜாமைதீன்(50). இவா் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போதை புகையிலை பொருள் விற்பனை செய்து வருவதாக மன்னாா்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்வது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து பதுக்கிவைத்திருந்த 75 கிலோ ஹான்ஸை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments