முகப்பு
கன்னியாகுமரி

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Updated On : 11 மே 2026, 12:40 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (62). கூலித் தொழிலாளியான இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், சனிக்கிழமை இரவு தங்கராஜ் தன் குடும்ப கல்லறை தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments