கீழப்பாவூரில் அதிமுக அலுவலகக் கட்டடம் திறப்பு
கீழப்பாவூரில் பேரூர் அதிமுக அலுவலக கூடுதல் கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூரில் பேரூர் அதிமுக அலுவலக கூடுதல் கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன், தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்த கூடுதல் கட்டடத்தை, செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் வீரபாண்டியன், இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் சேர்மபாண்டியன், பேரூர் செயலர் ஜெயராமன், பேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.