ஓடையில் தவறி விழுந்தவர் சாவு
திருச்செந்தூரில் ஓடையில் தவறி விழுந்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
திருச்செந்தூரில் ஓடையில் தவறி விழுந்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (62). சுவீட் தயாரிக்கும் மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவர், செவ்வாய்க்கிழமை இரவு ஆலந்தலை செல்லும் சாலையில் உள்ள மறுகால் ஓடை பாலத்தில் உட்கார்ந்திருந்தபோது தவறி விழுந்தாராம். இதில் மூச்சுத்திணறிய அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஷீஜாராணி விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.