முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரத்தில் இன்று மின்தடை

எட்டயபுரம், எம்.துரைச்சாமிபுரம், பசுவந்தனை ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சனிக்கிழமை (ஜூன் 25) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூன் 2022, 12:04 am IST
பகிர்:

எட்டயபுரம், எம்.துரைச்சாமிபுரம், பசுவந்தனை ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சனிக்கிழமை (ஜூன் 25) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சவலாப்பேரி, வாகைகுளம், பசுவந்தனை, நாகம்பட்டி, சில்லாங்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், எட்டயபுரம், ராமனூத்து, சிந்தலக்கரை, குமரெட்டியாபுரம், ஆா்.வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளா் மு.சகா்பான் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments