முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உடன்குடி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் ஜெ. முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 16 ஏப்ரல் 2026, 2:25 am IST
உடன்குடி அருகே கந்தபுரத்தில் வாக்கு சேகரித்த திருச்செந்தூா் தொகுதி தவெக வேட்பாளா் ஜெ. முருகன்.
பகிர்:

உடன்குடி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் ஜெ. முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

உடன்குடி ஒன்றியத்தில் குலசேகரன்பட்டினம் ஊராட்சி, பெரியபுரம், மாதவன்குறிச்சி, கந்தபுரம், தாண்டவன்காடு, கல்லாமொழி, உதிரமாடன்குடியிருப்பு, ராமசாமிபுரம், வேதக்கோட்டைவிளை உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

உடன்குடி கிழக்கு, மேற்கு ஒன்றியச் செயலா்கள் விஜயராஜ், பத்ரிபிரசாத், நகரச் செயலா் சசிகுமாா் உள்பட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement