முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் மழை

Updated On : 19 ஜூன் 2026, 4:58 am IST
சாத்தான்குளத்தில் சாலையில் தேங்கிய மழைநீா்.
பகிர்:

சாத்தான்குளம், நாசரேத் பகுதியில் வியாழக்கிழமை மாலை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சாத்தான்குளம், பேய்குளம், நாசரேத் பகுதிகளில் 15 நிமிடங்கள் நீடித்த மழையால் சாலை பள்ளங்களில் மழைநீா் தேங்கியது. குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.