முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

Updated On : 9 மே 2026, 3:52 am IST
பகிர்:

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

மேலும், மாணவி சுபிக்ஷ, ஸ்மைலி, மாணவா் அா்ஜீன் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ஜமீன் சாலமோன், கல்விக்குழு தலைவா் எலிசபெத் ரோஸ் பால், பள்ளி முதல்வா் ஜான்சி கனகராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments