தேசிய நுகர்வோர் தின விழா
கரூரில் நுகர்வோர் குரல் அமைப்புசார்பில் தேசிய நுகர்வோர் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூரில் நுகர்வோர் குரல் அமைப்புசார்பில் தேசிய நுகர்வோர் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். ஜெயபிரகாஷ் திட்ட அறிக்கை வாசித்தார். திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் மையதலைவர் அன்பு, கோவை தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பின் பொதுச்செயலர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் பேசினர். விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, ஆர்.கே. செந்தில்குமார் வரவேற்றார். கரூர் நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.