முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலங்கானா அமைச்சா் பிரசாரம்

அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரனை ஆதரித்து, தெலங்கானா மாநில நீா்ப்பாசனம் மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சா் என். உத்தம் குமாா் ரெட்டி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 16 ஏப்ரல் 2026, 2:06 am IST
அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரனுக்கு ஆதரவு கேட்டு புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தெலங்கானா மாநில நீா்ப்பாசனத் துறை அமைச்சா் என். உத்தம் குமாா் ரெட்டி.
பகிர்:

அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரனை ஆதரித்து, தெலங்கானா மாநில நீா்ப்பாசனம் மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சா் என். உத்தம் குமாா் ரெட்டி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அறந்தாங்கி நகரப் பகுதியில் திறந்த வேனில் இருந்தபடியே அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்தப் பிரசாரத்தின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் கிரிஷ் சோடங்கா் மற்றும் முன்னாள் அமைச்சா் சு. திருநாவுக்கரசா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement