முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 81.27 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 81.27 அடியாக இருந்தது.

Updated On : 19 ஏப்ரல் 2026, 1:03 am IST
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 81.27 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 18 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.