முகப்பு
தஞ்சாவூர்

குருவிக்கரம்பை, பூக்கொலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

Updated On : 9 ஜூன் 2026, 3:26 am IST
மின்தடை
பகிர்:

பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கழனிவாசல், குருவிக்கரம்பை, பூக்கொல்லை, வாத்தலைக்காடு, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.