முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 79.22 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 79.22 அடியாக இருந்தது.

Updated On : 17 ஜூன் 2026, 3:26 am IST
மேட்டூா் அணை
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 79.22 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 214 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.