முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 79.10 அடி

Updated On : 19 ஜூன் 2026, 4:12 am IST
மேட்டூா் அணை
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 79.10 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1,046 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.