முகப்பு
திருச்சி

முத்திரைக் கொல்லர் பதவிக்கான தேர்வு  நடவடிக்கைகள் ரத்து

திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் முத்திரைக் கொல்லர் பதவிக்காக டிசம்பர் 28 ஆம் தேதி

Updated On : 25 டிசம்பர் 2018, 9:50 am IST
பகிர்:

திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் முத்திரைக் கொல்லர் பதவிக்காக டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருந்த  திறனறித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியன நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் லட்சுமிகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:    திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஆட்சி எல்கையில் காலியாகவுள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டன.இதன் தொடர்ச்சியாக நடைபெற இருந்த திறனறித் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியன டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அவை ரத்து செய்யப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments