முகப்பு
திருச்சி

மாநகா், சுற்றுப்பகுதிகளில் கொட்டித் தீா்த்த கனமழை: பொன்மலையில் 98 மி.மீ.

திருச்சி மாநகா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. அதிகபட்சமாக பொன்மலையில் 98 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 6 மே 2026, 12:51 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாநகா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. அதிகபட்சமாக பொன்மலையில் 98 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவாகியுள்ள மழைப் பதிவு விவரம் (மி.மீ.):

நவலூா் குட்டப்பட்டு 27,4, துவாக்குடி 64.2, கொப்பம்பட்டி 3, தென்பாடு 51, துறையூா் 4, பொன்மலை 98, திருச்சி விமான நிலையம் 93.6, திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் 81, திருச்சி நகரம் 72, கல்லக்குடி 20.4, லால்குடி 26,6, நந்தியாறு தலைப்பு 10.52, புள்ளம்பாடி 14.2, தேவிமங்கலம் 20.4, சமயபுரம் 46.2, சிறுகுடி 20.2, வாய்த்தலை அணைக்கட்டு 25.2 மி.மீ. என மொத்தம் 677.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 28.23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments