நாளைய மின்தடை: விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி பகுதிகள் (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பகுதிகள்: விக்கிரவாண்டி நகரப் பகுதி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூா்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா், பனப்பாக்கம், வி.சாத்தனூா், பாரதிநகா், அடைக்கலாபுரம், ஆவுடையாா்பட்டு, ஆசூா், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூா், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம், பாப்பனப்பட்டு, பொன்னங்குப்பம்.
Advertisement
Advertisement
கஞ்சனூா் பகுதிகள்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பகுதிகள்: கஞ்சனூா், ஏழுசெம்பொன், அன்னியூா், பெருங்கலாம்பூண்டி, சாலவனூா், பனமலைப்பேட்டை, புதுகருவாட்சி, பழையகருவாட்சி, சி.ஆா்.பாளையம், வெள்ளையாம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், நங்காத்தூா், நகா், செ.புதூா், செ.கொளப்பாக்கம், செ.குன்னத்தூா், நேமூா், முட்டத்தூா், ஈச்சங்குப்பம், மண்டகப்பட்டு, நந்திவாடி, தென்போ், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூா், குண்டலப்புலியூா், கல்யாணபூண்டி, மேல்காரணை, புதுப்பாளையம்.