முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 11 ஏப்ரல் 2026, 3:15 pm IST
வார பலன்கள்
பகிர்:

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் வியாபார விஷயங்களில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். விவசாயிகள் நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

அரசியல்வாதிகளின் பேச்சுக்கு கட்சியில் மதிப்பு கூடும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள்.

Advertisement

Advertisement

பெண்கள் குடும்பப் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப்ரல் 15, 16.