நாளைய மின்தடை
சென்னையில் மே 13-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் மே 13-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி: அம்பத்தூர் தெழிற்பேட்டை-செüத் பேஸ் மற்றும் 1, 2-வது பிரதான ரோடு, முகப்பேர் தொழிற்பேட்டை, வெள்ளாளர் தெரு, சதர்ன் அவென்யூ சாலை, ரெட்டி தெரு, வடக்கு ரெட்டி தெரு, கவாரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ.கட்டடம், கல்யாணி எஸ்டேட், நடேசன் தெரு.
சிட்கோ நகர் பகுதி: சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அகத்தியர் நகர், அன்னை சத்யா நகர், சிட்கோ தொழிற்பேட்டை, தெற்கு மற்றும் வடக்கு ஜெகநாதன் நகர், பலராமபுரம், நேரு நகர், ஆர்.கே. புரம், ராஜாஜி நகர், ராஜமங்களம், ஜி.கே.எம்.காலனி, ரெட்ஹில்ஸ் சாலை, திரு நகர், திருமங்கலம் சாலை, புதிய ஆவடி சாலை, எம்.டி.எச். சாலை, சிவன் கோயில் மேற்கு மற்றும் வடக்கு வீதி, மாட வீதி, திருவேங்கடம் தெரு, லஷ்மிபுரம், பாபா நகர்.
Advertisement
தேனாம்பேட்டை பகுதி: முத்தையா தெரு, பாபு தெரு, வி.வி.கோயில் தெரு, பீர்காரன் தெரு, பார்த்தசாரதிபேட்டை, எல்லையம்மன் காலனி 1 முதல் 6- வது தெரு, கதீட்ரல் சாலை, கஸ்தூரிரங்கன் சாலை, சேஷாத்ரி சாலை, எஸ்.எஸ். 1 சாலை, வீனஸ் காலனி 1, 2-வது தெரு, போயஸ் சாலை 1 முதல் 4-வது தெரு, நல்லன் தெரு, வரதராஜபுரம், இளங்கோ சாலை, எல்டாம்ஸ் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, எம்.ஏ.கார்டன், எம்.எம்.கார்டன், காமராஜ் தெரு மற்றும் சாலை, பெரியார் சாலை, திருவள்ளுவர் சாலை, முரஸ் கேட் சாலை, மஹாராஜ சூரிய சாலை, மகாராணி சின்னம்மா சாலை, ராஜா கிருஷ்ணா சாலை, ஜெயம்மாள் சாலை, வெங்கட்ரத்னம் சாலை, நாட்டு முத்து தெரு, சீத்தம்மாள் ரோடு 1 வது 2-வது மற்றும் குறுக்கு தெரு, அப்பாதுரை தெரு, ராஜநாயக்கன் தெரு, ஜே.ஜே.சாலை, கே.ஆர். 1 முதல் 3-வது தெரு வரை, பஷீர் அகமது தெரு, கே.பி. தாசன் சாலை, பாரதியார் தெரு, வ.உ.சி. தெரு, குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பி மற்றும் டி குடியிருப்பு, டி.டி.கே. சாலை, அண்ணா சாலை ஒரு பகுதி, தியாகராய நகர் ஒரு பகுதி.