முகப்பு
சென்னை

அண்ணா பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 3:08 am IST
பகிர்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளாகும். தேர்வு முடிவுகளை www.annauniv.edu  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.