பாரதிதாசன் பல்கலை: எம்.பி.ஏ., தேர்வு முடிவுகள் வெளியீடு
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மற்றும் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் எம்.பி.ஏ., தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மற்றும் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் எம்.பி.ஏ., தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதத்தில் எம்.பி.ஏ., தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக வளாகத்தில் விவரங்களை கேட்டறியலாம்.
Advertisement
Advertisement
தேர்வு முடிவுகளை காண http://www.bdu.ac.in/results2012/nov2012/mba.php என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.