முகப்பு
சினிமா

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

Updated On : 14 ஜூன் 2026, 9:55 pm IST
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள 'நூறு சாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
பகிர்:
இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகா நடிப்பில் உருவாகியுள்ள 'நூறு சாமி' திரைப்படத்தின் பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்வு.
ஜூன் 19ஆம் தேதியன்று திரைக்கு வரும் நூறு சாமி.
ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், பாலா, சேரன் உள்ளிட்ட பல இயக்குநர்களும் கலந்துகொண்டு படக்குழுவிரை வாழ்த்தினர்.
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு திரைப்படம் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.