முகப்பு
கல்வி

எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாணவன் முதலிடம்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அபினேஷ் என்ற மாணவன் முதலிடத்தை பெற்றுள்ளார்.  ஊத்தங்கரை பள்ளி மாணவன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

Updated On : 12 ஜூன் 2013, 12:36 pm IST
பகிர்:

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அபினேஷ் என்ற மாணவன் முதலிடத்தை பெற்றுள்ளார்.  ஊத்தங்கரை பள்ளி மாணவன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

மாணவர்கள் தரவரிசை பட்டியலை காண www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.