முகப்பு
கல்வி

சிறப்பு வழிகாட்டிப் புத்தகம்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, வினா விடை அடங்கிய, 'சிறப்பு வழிகாட்டி' புத்தகம் தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டுள்ளது.

Updated On : 11 செப்டம்பர் 2013, 11:15 am IST
பகிர்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, வினா விடை அடங்கிய, 'சிறப்பு வழிகாட்டி' புத்தகம் தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டுள்ளது.

பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டுக்கான வழிகாட்டிப் புத்தங்களை, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அச்சிடும் பணிகள் நடந்து வருகின்றன என நபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.