கல்பாக்கம் அணுமின் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள்: 158
கல்பாக்கம் மெட்ராஸ் அணுமின் நிலைத்தில் ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டதாரிகளுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு குறித்து...
இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் கல்பாக்கம் மெட்ராஸ் அணுமின் நிலைத்தில் ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டதாரிகளுக்கான ஒரு ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். : NPCIL/MAPS/HRM/APPRENTICESHIP/2026/01'
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 124
பிரிவு: Turner
காலியிடங்கள்: 6
பிரிவு: Machinist
காலியிடங்கள்: 10
பிரிவு: Welder
காலியிடங்கள்: 6
பிரிவு: Electric Mechanic
காலியிடங்கள்: 18
பிரிவு: Instrument Mechanic
காலியிடங்கள்: 18
பிரிவு: Electrician
காலியிடங்கள்: 18
பிரிவு: Fitter
காலியிடங்கள்: 39
பிரிவு: D-MAN (Mechanical)
காலியிடங்கள்: 5
பிரிவு: Carpenter
காலியிடம்: 1
பிரிவு: Mason (Building Constructor)
காலியிடங்கள்: 2
பிரிவு: Plumber
காலியிடம்: 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மத்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
வயதுவரம்பு: 30.6.2026 தேதியின்படி 24-க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.9600 வழங்கப்படும்.
பயிற்சியின் பெயர்: Diploma Apprentice
காலியிடங்கள்: 18
தகுதி: பொறியியல் துறையில் Civil,Electrical, Mechanical, Electronics & Instrumentation பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.10,560 வழங்கப்படும்.
பயிற்சியின் பெயர்: Graduate Apprentice
காலியிடங்கள்: 16
தகுதி: HR,Finance,Accountancy, Chemical Science, Health Physics, Material Management போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.10,900 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஐடிஐ முடித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும், டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதள முகவரியிலும் தங்களைப் பற்றிய விபரங்களை முதலில் பதிவு செய்யவும். பின்னர் www.npcil.careers.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்தும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
NPCIL Apprentice Recruitment 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.