காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது.
செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். உடன் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உள்ளிட்டோர்.
Advertisement
Advertisement
அத்திவரதரை தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு.பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா குடும்பத்தினருடன் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.அத்திவரதரை தரிசித்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள்.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம். கதிர் ஆனந்த்.அத்திவரதரை தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் வந்திருந்த செய்தித்துறை அûமச்சர் கடம்பூர் ராஜூ.துணை முதல்வர் பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சண்முகம், அறநிலையத் துறை செயலர் அபூர்வ வர்மா, ஆணையர் பணீந்திர ரெட்டி, கோயில் உதவி ஆணையர் தியாகராஜன்.
'அத்திவரதரின் பெருமைகள்' நூலை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வெளியிட, பட்டயக் கணக்காளர் வி.மகேஷ் பெற்றுக்கொள்கிறார்.சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி மது நம்பூதிரிக்கு அத்திவரதர் திருவுருவப்படத்தை வழங்கிய அறநிலையத் துறை செயல் அலுவலர் செந்தில்குமார்.அத்திவரதரை தரிசிக்க வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
முன்னாள் எம்.பி. தருண்விஜய்.தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குடும்பத்தினர்.அத்திவரதரை தரிசித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜ் குடும்பத்தினர்.பப்புவா நியு கினியா நாட்டின் தொழில் மற்றும் பொதுமுதலீடுகள் துறை அமைச்சர் சசீந்திரன் முத்துவேல் குடும்பத்தினர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.