தேவாங்கு
உலக அளவில் அழிந்து வரும் பாலூட்டி இனமான தேவாங்கு, மனித இனத்தின் முன்னோடி என்று கருதப்படும் இந்தத் தேவாங்கு செந்தேவாங்கு, சாம்பல் நிறத்தேவாங்கு என்ற இரு வகைகளாக உள்ளது. அரியவகை விலங்கினமான இந்தத் தேவாங்குகள், பகல் நேரத்தில் மரக் கிளைகளில் கூட்டமாகத் தங்கி வாழ்கின்றன. மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை என்பதால் மனிதர்களை பார்த்ததும் பதுங்கி விடுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.